Rajinikanth With Mohan Babu

நண்பருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Rajinikanth With Mohan Babu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வாரம் தான் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர் மோகன் பாபுவுடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ‌‌

அந்த புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றன.