Rajinikanth Video About Tamil New Year
Rajinikanth Video About Tamil New Year

தமிழ் புத்தாண்டு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Rajinikanth Video About Tamil New Year : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்திய மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ வழியில்லாமல் பல குடும்பங்கள் தவித்து வருகின்றன.

அஜித்துக்கு நன்றி கூறிய அரசியல் பிரபலம் – யார்? என்ன சொல்கிறார் பாருங்க.!

இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அரசு சொல்லும் விதி முறைகளை தவறாமல் கடைப்பிடியுங்கள். இதுவும் கடந்து போகும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.