டான் படம் பார்த்துவிட்டு கண் கலங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth Comment About Don Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் டான்.

டான் படம் பார்த்துவிட்டு கண்கலங்கிய சூப்பர் ஸ்டார்.. படக்குழுவினருக்கு போன் போட்டு என்ன சொல்லியுள்ளார் பாருங்க.!!

இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தை பார்த்த பலரும் கடைசி பத்து நிமிடம் கண் கலங்க வைப்பதாக கூறி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் படத்தை பார்த்து கண்கலங்கி உள்ளார். பிறகு படக்குழுவினருக்கு சூப்பர் பா கடைசி 30 நிமிஷம் என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

டான் படம் பார்த்துவிட்டு கண்கலங்கிய சூப்பர் ஸ்டார்.. படக்குழுவினருக்கு போன் போட்டு என்ன சொல்லியுள்ளார் பாருங்க.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இந்த பாராட்டு படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.