Rajini Next Movie :
Rajini Next Movie :

Rajini Next Movie :

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.

செல்வராகவன் படத்தில் நடிக்கிறா ஜெயம்ரவி? அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவலும் தற்போது கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் கமர்சியல் மன்னனான கே.எஸ்.ரவிக்குமார் இன்று காலை ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

விஜய் வேற லெவல்.. அதுக்கு காரணம் – ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வரை நடைபெற்ற இந்த சந்திப்பில் புதிய கதை குறித்து இருவரும் விவாதித்ததாக சொல்லப்படுகிறது.

ப்ரியா பவானி ஷங்கரை போல வெள்ளித்திரைக்கு வந்த சின்னத்திரை நடிகை – அதுவும் யார் படத்தில் தெரியுமா?

மேலும் ரவிக்குமார் சென்ற சில நிமிடங்களில் கலைப்புலி எஸ். தாணுவும் அங்கு வந்ததால் அவரே இப்படத்தை தயாரிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

Rajini Next Movie :
Rajini Next Movie :
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.