Harish Kalyan

Harish Kalyan : விஜய் கிட்ட இருந்து நான் இதை கத்துக்கிட்டேன். நீங்களும் கத்துகோங்க என ஹரிஷ் கல்யாண் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் தாங்கள் அளிக்கும் பேட்டிகளில் விஜய் பற்றி பேசுவது வழக்கம்.

கிஸ் அடிச்சா என்ன தப்பு? ஏன் நீங்க அடிக்கிறது இல்ல? – ஆவேசமான நடிகர்.!

தற்போது ஹரிஷ் கல்யாணும் இன்று வெளியாகியுள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்துள்ள பேட்டியில் விஜயை பற்றி பேசியுள்ளார்.

அதாவது தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் வேற லெவலில் உள்ளார். அதற்கு அவருடைய கடின உழைப்பு தான் காரணம் என கூறியுள்ளார்.

விஜய் கியூட் , ஆனால் அஜித்? – ஓபனாக பேசிய பிரபல நடிகை.!

தளபதி விஜய் தன்னை தானே வளர்த்து கொண்டு மெருகேற்றி கொள்ளும் பண்பை நான் கற்று கொண்டேன். நீங்களும் கற்று கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.