selvaraghavan and jayam Ravi
selvaraghavan and jayam Ravi

selvaraghavan and jayam Ravi : தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஒரு நிலையான இடத்துக்காக போராடி தற்போது அந்த இடத்தை அடைந்திருப்பவர் ஜெயம்ரவி. தனி ஒருவன் படத்துக்குப் பின் இவருடைய கேரியரே மாறிவிட்டது.

அந்தளவு படத்துக்கு படம் வித்தியாசமான கதையமைப்பை தேர்வு செய்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக இவர் ஹரி இயக்கத்திலும் செல்வராகவன் இயக்கத்திலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

கர்ப்பமான எமி ஜாக்சன் – வைரலாகும் புதிய புகைப்படம்.!

ஆனால் இதை ஜெயம்ரவி தரப்பினர் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

அதன்பிறகு அவர் நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.