
மேலாடையை விலக்கி விட்டு கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி படங்களின் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தமிழில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே நடித்துள்ள ராய் லட்சுமி பாலிவுட் சினிமாவில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மேலாடையை விலக்கி கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார்.