Raghava Lawrence :
Raghava Lawrence :

Raghava Lawrence :

ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்.

விரைவில் விஸ்வாசம் 2? – அதிரடி தகவலை வெளியிட்ட சிவா.!

2015ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரண கொடூரமாக மாறிய தனுஷ் – அசுரன் கெட்டப்பில் வெளியான புகைப்படங்கள்.!

இதில் அக்ஷய் குமார் ஹீரோவாகவும் தோனி படத்தில் நடித்த கியாரா அத்வானி ஹீரோயினாகவும் நடிக்க உள்ளனர். ஹிந்தியில் இப்படத்திற்கு லக்ஷ்மி என பெயரிட்டுள்ளனர்.

 

Raghava Lawrence
Raghava Lawrence