Asuran Dhanush

Asuran Look : அசுரன் படத்தின் கெட்டப்பில் இருந்து தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

ஜோராக டான்ஸ் ஆடும் கேப்டன் விஜயகாந்த் – இணையத்தை அதிர வைத்த வீடியோ.!

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

இந்நிலையில் தற்போது மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவைகளில் தனுஷ் கையில் அரிவாளுடன் ரண கொடூரமான கெட்டப்பில் மிரட்டுகிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாகியுள்ளது.

வைரல் வீடியோ : இது தான் எங்க தல என கொண்டாடும் ரசிகர்கள் – அப்படி என்ன ஸ்பெஷல் பாருங்க.!

மேலும் இப்படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், படம் 1960 மற்றும் 1980 என இரண்டு வருடங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருவதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

Asuran Dhanush Asuran Dhanush Asuran Dhanush

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.