Raghava Lawrence Contribution to Physically Challenged People
Raghava Lawrence Contribution to Physically Challenged People

ராகவா லாரன்ஸ் அடுத்ததாக மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி அளித்து உதவியுள்ளார்.

Raghava Lawrence Contribution to Physically Challenged People : இந்தியாவின் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

விஜய் தாமதமாக உதவியது ஏன்? வெளிவராத ரகசியத்தை வெளியிட்ட விஜய் தரப்பினர்!

மத்திய மாநில அரசுகளுக்கு 3 கோடி கொடுத்தது மட்டுமல்லாமல் இன்னும் பல உதவிகளை செய்திருந்தார் ராகவா லாரன்ஸ்.

இவர் தற்போது 50 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் என நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.

இதனால் ராகவா லாரன்ஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Raghava Lawrence Contribution to Physically Challenged People
Raghava Lawrence Contribution to Physically Challenged People