Radhika Apte Glamour Photo
Radhika Apte Glamour Photo

எக்கச்சக்க கவர்ச்சியில் கபாலி பட நடிகை வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Radika Apte Glamour Photo : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்த படம் மட்டுமல்லாமல் இன்னும் சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஆண் நண்பருடன் மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம்.. கேப்ஷனை பார்த்து துப்பாத குறையாக திட்டும் நெட்டிசன்கள் – இதோ இந்த போட்டோவை நீங்களே பாருங்க.!

பாலிவுட் சினிமாவில் சேர்ந்த நடிகை என்பதால் கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பதில்லை. அதேபோல் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது டூ பீஸ் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராதிகா ஆப்தேவை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.