Raai Laxmi : தமிழ் சினிமாவில் கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருபவர் ராய் லக்ஷ்மி.
படங்களே இல்லை என்றாலும் இணையத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு தனது இருப்பை பதிவு செய்வது இவரது வழக்கம்.
கோவா பீச்சில் அரைகுறை உடையில் காற்று வாங்கும் நடிகை – வைரலாகும் புகைப்படம்.!
அந்தவகையில் தற்போது சம்மர் சீசன் என்பதால் நீச்சல் உடையில் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அத்தோடு தன்னை ‘வாட்டர் பேபி’ என்றும், இயற்கை மீது காதல் கொண்டவள் என்பது போன்றும் அந்தப் பதிவுகளில் அவர் குறிப்பிடுகிறார்.
கல்யாணம் குழந்தைனு ஆன பிறகும் இப்படியொரு உடையா? – ரசிகர்களை ஷாக்காகிய அஞ்சனா.!
இந்த பிகினி போட்டோவிற்கு ஒரே நாளில் லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் ஜெய் ஜோடியாக இவர் நடித்த நீயா 2 படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அவர் பாம்பாக நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.