Dhanya Balakrishna : கோவா பீச்சியில் அரைக்குறை உடையில் ஹாயாக காற்று வாங்கிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் தன்யா பாலகிருஷ்ணன்.

தமிழ் சினிமாவில் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நயன்தாரா தோழியாகவும், ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்து பிரபலமானவர் தன்யா பாலகிருஷ்ணா.

கோலி மனைவியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் – காரணம் இந்த புகைப்படம் தான்.!

சமீப காலமாகவே இவர் சமூக வளையதள பக்கங்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார். அந்த வரிசையில் மேலும் சில புகைப்படங்களையும் அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

ஆம், கோவா பீச்சில் ஹாயாக காற்று வாங்கி வரும் சில புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ உங்களாக

 

View this post on Instagram

 

#insta #southindianactress #instapic #beach #goadiaries

A post shared by Dhanya Balakrishna (@dhanyabalakrishna) on

Dhanya BalaKrishna

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.