Raai Laxmi in Swimsuit Photos

நீச்சல் உடையில் கூலிங் கிளாஸ் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் நடிகை ராய் லட்சுமி.

Raai Laxmi in Swimsuit Photos : சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பொழுதுபோக்காக வைத்துக் கொண்டிருப்பவர். அந்த வகையில் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மஞ்சள் நிற உடை, கூலிங் கிலாஸ், டாப் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.