பிகினி உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடாக்கி உள்ளார் ராய் லட்சுமி.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தி படங்களில் நடிக்க தொடங்கியதும் ஓவர் கவர்ச்சி காட்டி அடிக்கடி போட்டோக்களை வெளியிடுகிறார். குறிப்பாக பிகினி உடையில் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போதும் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
ஆமாம் தனது instagram பக்கத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி பிகினி உடையில் நீச்சல் குளத்தின் அருகே இருந்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை சூடாக்கி வருகின்றன.