Producer Ravindharan About Thala Thalapathy Friendship
எவ்வளவோ பேர் கோர்ட் சூட் போடுறாங்க, ஆனால் விஜய் ஏன் அஜித் பெயரை சொல்லணும் என பேசியுள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

Producer Ravindharan About Thala Thalapathy Friendship : தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என பலமுறை பலர் சொல்லி கேட்டிருக்கோம்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் நண்பர் அஜித் மாதிரி டிரஸ் பண்ணலாம்னு தான் கோர்ட் சூட் போட்டுட்டு வந்தேன் என கூறியது பெரியளவில் பேசப்பட்டது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தவறி விழுந்த கலைஞர்.. பதறியடித்து ஓடிய விஜய் – இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ இதோ.!

தற்போது தயாரிப்பாளர் ரவீந்திரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எவ்வளவோ பேர் கோர்ட் சூட் போட்டிருப்பதை விஜய் பார்த்திருப்பார்.

ஆனால் அந்த நேரத்தில் விஜய் ஏன் அஜித்தின் பெயரை கூற வேண்டும்? இது தான் அவர்களுக்கு இடையேயான நட்பை காட்டுகிறது என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.