Vijay
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கேமரா மேன் ஒருவர் விஜய் வரும் போது தவறி விழ விஜய் அவரை தூக்கி விடுவதற்காக ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Master Audio Launch Unseen Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே அடியாக தள்ளி போகும் மாஸ்டர்.. புது ரிலீஸ் தேதி இது தானா? – படக்குழு தரப்பில் இருந்து கசிந்த தகவல்.!

மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்று கிழமை நடந்து முடிந்தது. அரங்கத்திற்குள் விஜய் நுழைந்த போது அங்கிருந்த கேமரா மேன்களில் ஒருவர் தவறி கீழே விழ விஜய் ஓடி போய் அவருக்கு உதவி செய்துள்ளார். அங்கிருந்தவர்களுடன் உதவியுள்ளனர்.

இந்த காட்சியை விஜயின் நெருங்கிய ரசிகர் வெளியிட்டுள்ளார், தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.