நாளை  புரோ கபடி லீக் 6-வது சீசன் தொடங்க உள்ளது, இதன் முன்னோட்டகமாக வெள்ளிக்கிழமை வெற்றி கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது . இதில் அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.கடந்த 5 ஆண்டுகளாக புரோ கபடி லீக் நடைபெற்று வருகிறது  இது 6-வது ஆண்டு, இதில் முதல்  போட்டியா தமிழ்த் தலைவாஸ் அணியுடன் பாட்னா மோத உள்ளது.
இந்த ஆண்டு 12 அணிகள் , உள்ளூர் மற்றும் வெளியூர் ஆட்டக்காரர்களுடன் போட்டி தொடங்க உள்ளது. இக்கோப்பை அறிமுகத்தின்போது தமிழ்த் தலைவாஸ் அணி தலைவர் , நாங்கள் முழுமையாக பயிற்சி பெற்று உள்ளோம் வெற்றியை அடைவதர்காக முழுமையாக போராடுபோம் என குறி உள்ளார்.