Priyanka About Bigg Boss

நான் பிக் பாஸ் வீட்டில் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் என எமோஷனலாக பேசியுள்ளார் பிரியங்கா.

Priyanka About Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிற தோஷம் அகற்றும் பிரதோஷம்.!

இன்று 89-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிரியங்கா தான் பிக்பாஸ் வீட்டில் கற்றுக் கொண்ட பாடம் என்ன என்பது பற்றிப் பேசியுள்ளார்.

Daakko Daakko Meka (Telugu) Full Video Song |Pushpa Songs |Allu Arjun, Rashmika |DSP |Sivam |Sukumar

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. என்ன சொல்கிறார் என்பதை நீங்களே பாருங்க