கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priya Bhavani Shankar Without Makeup Photo : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நாயகியாக நடித்து அதன் பின்னர் மேயாதமான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். இந்தப் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க இவர் தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ‌‌‌‌

கொஞ்சம் மேக்கப் இல்லாமல் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம்.. மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க?? வைரலாகும் புகைப்படம்‌.!!
கடைசி டெஸ்டில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார சாதனை : ஆடுகள விவரம்..

இந்த நிலையில் தற்போது இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

எனக்கு ஒரு பயம் இருந்தது! – Music Director Ghibran Speech At JANGO Audio Launch