கருப்பு நிற புடவையில் கண்ணை கவரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar in Black Saree : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியான 10 தல படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடக்கமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் லைட்டான கவர்ச்சியில் ரசிகர்களை சூடாக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்