மாடர்ன் உடையில் செம க்யூட்டாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை பிரபலம் ப்ரீத்தா. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரீத்தா. 

சுருதி என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் செம க்யூட்டாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.  

இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை பெற்று வருகின்றன. 

இதோ அந்த புகைப்படங்கள் 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.