ரிலீசுக்கு முன்பே கிட்டத்தட்ட 300 கோடி வசூலித்துள்ளது துணிவு திரைப்படம்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ரிலீசுக்கு முன்பே கிட்டத்தட்ட 300 கோடி வசூலித்த துணிவு.. மாஸ் காட்டும் அஜித் - வெளியான சூப்பர் தகவல்

வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரகனி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கி உள்ள இந்த படத்தில் அஜித் ஹீரோ வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது இதன் நிலையில் தற்போது என படத்தின் ஆடியோ ரைட்ஸ், ரிலீஸ் உரிமை, டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை என சேர்த்து மொத்தம் 285 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரிலீசுக்கு முன்பே கிட்டத்தட்ட 300 கோடி வசூலித்த துணிவு.. மாஸ் காட்டும் அஜித் - வெளியான சூப்பர் தகவல்

ரிலீசுக்கு முன்பாகவே கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள இந்த திரைப்படத்தின் மூலம் அஜித் வசூல் சக்கரவர்த்தி என நிரூபித்து இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.