ஜோவிகாவுக்கு உங்க உதவி தேவையில்லை என்று கூறியுள்ளார் பிரதீப் ஆண்டனி. 

Pradeep Antony Chat with Vanitha Vijayakumar : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

இதில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட விஷயம் இன்றுவரை ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாமல் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் இதற்கு சப்போர்ட் செய்து பேசிய வனிதாவை பிரதீப் ரசிகர் ஒருவர் தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பிரதீப் வனிதாவுடன் வாட்ஸப்பில் உரையாடிய விஷயத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். 

மேலும் அந்த பதிவில் ஜோவிகாவுக்கு உங்க உதவி தேவையில்லை, அவ கிளவர் எனவும் தெரிவித்துள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.