Poovaiyar Joined Andhagun Movie

அந்தகன் படத்தில் மாஸ்டர் பட நடிகர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Poovaiyar Joined Andhagun Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். 80 மற்றும் 90களில் முக்கிய நடிகராக வலம் வந்தனர். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திரையுலகில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.

பின்னர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி யுள்ள பிரச்சனை தற்போது அந்தகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தாதுன் படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

அந்தகன் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!!

இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகரான பூவையார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.