குடிகார அங்கிள் என கமலை கேவலமாக பேசியுள்ளார் பூர்ணிமா. 

Poornima Blast Kamal Haasan in BB House : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

கடந்த வாரம் கமல் பூர்ணிமாவை பிடித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு திணற வைத்தார். பூர்ணிமா தொண்டையில் ப்ளாக் இருக்கு என சொன்னதை கலாய்த்து தள்ளினார்.

இந்த நிலையில் பூர்ணிமா சரவண விக்ரமிடம் கமல் தன்னை மட்டுமே கேள்வி கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். குடிகார அங்கிள் மாதிரி நடத்து கொண்டதாக கூறுகிறார். 

இதுகுறித்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி இப்போவாவது கேள்வி கேட்பீர்களா என கேட்டு வருகின்றனர். 

https://twitter.com/offl_trollmafia/status/1727168375510782225?s=20
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.