கடற்கரையில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தவர் பூனம் பாஜ்வா. பல படங்களில் நடித்து இருந்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.
இதனால் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் பிகினி உடையில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.