ஒயிட் ஷர்ட்டில் பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. பல படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் உடல் எடை கூடி சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார்‌.

இதையடுத்து இவர் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். தற்போது உடல் எடையை குறைத்து தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒயிட் ஷர்ட்டில் பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.