நீச்சல் குளத்தில் குளியல் போடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

Poonam Bajwa in Swimming Pool : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. நெஞ்சிருக்கும் வரை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு, 9 டன் மலர்களால் இன்று புஷ்ப யாகம்

தற்போது திரைப்படங்களில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் ஏற்றும் குத்தாட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார்.

மருத்தவ சேவையில் இன்னொரு மைல்கல் – புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு…! | TN Rain | HD

அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார். அந்த வகையில் பூனம் பாஜ்வா தற்போது நீச்சல் குளத்தில் உள்ள குளியல் போடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.