உடல் எடை கூடி குண்டாகி வயதான தோற்றத்திற்கு மாறியுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

Poonam Bajwa in Latest Photos : தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. முதலில் படங்களில் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம்; மற்றும் விழா நிகழ்ச்சிகள்..

வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் பூனம் பஜ்வா நாளுக்கு நாள் எடை கூடி குண்டாகி கொண்டே செல்கிறார். இந்த நிலையில் தற்போது உடல் எடை கூடி வயதான தோற்றத்திற்கு மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அழகு குயினாக இருந்த பூனம் பாஜ்வாவா இது என ரசிகர்கள் கமெண்ட்அடித்து வருகின்றனர்.

இங்க எல்லாமே வேற Level-ல இருக்கு – ஆச்சர்யத்தில் Cooku With Comali #புகழ் ..! #pugazh #pugazhcomedy