பிகினி உடையில் கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. 

Poonam Bajwa in Glamour Photoshoot Video : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. தொடர்ந்து பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து வந்தவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். 

பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி காட்டி போட்டு வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.