Poonam Bajwa in Glamour Photos

ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அதிரடி கவர்ச்சியில் பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

Poonam Bajwa in Glamour Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த இவர் அதன்பிறகு சில படங்களில் நடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் உடல் எடை கூடியதால் சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார்.

Adharam Album Song | Sid Sriram | Priya Mali | VC Ravindharan

அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இப்படியான நிலையில் தற்போது பூனம் பாஜ்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் பயங்கர கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து வருகிறது.

கிரிக்கெட் சர்க்கார் :தென்ஆப்பிரிக்காவை தெறிக்க விட்டு, புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி?

இதோ அந்த புகைப்படங்கள்