பிகினி உடையில் நீரில் மிதக்கும் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் பூனம் பாஜ்வா.

Poonam Bajwa in Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார்.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் இவர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். வேலை வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.