பிகினி உடையில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார்.
உடல் எடை கூறி குண்டாக இருந்த பூனம் பாஜ்வா தற்போது மீண்டும் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட அவை இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.