மின்னும் உடையில் பயங்கர கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் பூஜா ஹெக்டே.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் இவர் தமிழில் முகமூடி என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார்.
பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மினுமினுக்கும் உடையில் போஸ் கொடுத்து கவர்ச்சி காட்டியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்