பிலிம் ஸ்பேர் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் பூஜா ஹெக்டே.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக நடித்திருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிலிம் பேர் பத்திரிக்கைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்