படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இறைவி பட நடிகை.
Pooja Devariya Gallery :
தமிழ் சினிமாவில் இறைவி, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களிலும் அயோக்கியா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் பூஜா தேவரியா.
உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆண்ட்ரியா – ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்.!
இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் என்னுடைய மொபைல் போன் காலை 10 மணியளவில் ஹேக் செய்யப்பட்டு விட்டது.
என்னுடைய நமர் வைத்திருந்தால் தயவு செய்து பிளாக் செய்து விடுங்கள் என கூறி இருந்தார்.
அப்படி கூறிய அவரே தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களையோ பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக தொடங்கியுள்ளன.