Andrea

Andrea Gallery : ஆண்ட்ரியா உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டான்ஸர் என பன்முக திறமைகளை கொண்ட பெண் பிரபலங்களில் ஒருவர் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணத்திற்கு பிறகு மகனின் நிலைமையை பாருங்க – வைரலாகும் புகைப்படம்.!

மேலும் இவர் சமூக வளையதள பக்கங்களில் அடிக்கடி படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போதும் கூட படு மோசமான கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.