Ponniyin Selvan Movie Updates | manirathnam | Karthi | Chiyaan Vikram | Keerthy Suresh | Kollywood, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Ponniyin Selvan Movie Updates :

கார்த்தி இன்னொரு படத்திலும் நடிக்கிறார். இப்படத்தை அடங்க மறு படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் துவங்குவதற்கு முன்பாக இப்படத்தை குறுகிய கால படமாக முடிக்கவும் கார்த்தி திட்டமிட்டுள்ளாராம்.

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார்.

இந்த ஹிட் இயக்குநருடன் இணைகிறாரா கார்த்தி? சூப்பர் அப்டேட்!

அந்த வகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து ரெமோ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்திலும் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கின்றார்.

இப்படத்திற்கு சுல்தான் என பெயர் வைத்துள்ளனர். இதைதொடர்ந்து கார்த்தி இன்னொரு படத்திலும் நடிக்கிறார்.

இப்படத்தை அடங்க மறு படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பொன்னியின் செல்வன் துவங்குவதற்கு முன்பாக இப்படத்தை குறுகிய கால படமாக முடிக்கவும் கார்த்தி திட்டமிட்டுள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.