Pokkiri 12th Year Celebration Video - Nettisans Reactions | Thalapathy Vijay | Vijay fans Video | KIollywood Cinema | tamil Cinema News
விஜய் ரசிகர்களின் தரையில் படுத்து உருளும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் டேய் என்னடா புது புதுசா பண்றீங்க என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Pokkiri 12th Year Celebration : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய். இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பல ரசிகர்கள் இவரை கடவுளாகவே நினைத்து வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள் – பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.!

அப்படி ஒரு கூட்டம் தான் தற்போது விஜயின் பெயரை சொல்லி தரையில் படுத்து உருண்டு போக்கிரி படத்தின் 12-ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தை கொண்டாடியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏன் விஜய் ரசிகர்கள் சிலரே அன்பு மனதில் இருந்தாலே போதும் தளபதி-க்கு இது போன்ற செயல்கள் எல்லாம் பிடிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள் எனவும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.