Petta Vs Viswasan

Petta Vs Viswasam Record : அதிக வரவேற்பை பெற்ற படங்களின் லிஸ்டில் பேட்டையை பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் படம் முன்னிலையில் உள்ளது. இது குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன. அதில் பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள் தான் அதிக தியேட்டர்களில் போட்டி போட்டு கொண்டு ரிலீசாகும்.

தமிழகத்தில் அதிக லாபத்தை அள்ளி குவித்த 5 படங்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

அப்படி கடந்த 18 முதல் 20 வரையில் இந்தியா முழுவதிலும் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வரும் டாப் 5 படங்களின் லிஸ்ட்டை மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளின் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் தல அஜித்தின் விஸ்வாசம் படம் இரண்டாம் இடத்தை பிடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

இறுதியில் ஜெயிக்க போவது பேட்டயா? விஸ்வாசமா? – பிரபல விநியோகிஸ்தர் அதிரடி பேட்டி.!

மேலும் இந்த இரண்டு படங்களாலும் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. F2 Fun And Frustration என்ற திரைப்படம் தான் முதலிடத்தில் உள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. F2 Fun And Frustration
2. Viswasam
3. Uri The Surgical Strike
4. Petta
5. KGF

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.