Petta Vs Viswasam

STR Review : பேட்டயா? விஸ்வாசமா? எது பெஸ்ட் என பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார் சிம்பு.

இந்த வருட பொங்கலுக்கு தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தன.

தளபதிக்காக தல அஜித்தின் மகள் செய்த டப்மேஷ் – வைரலாகும் வீடியோ.!

இவை இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்கள் பலரும் படத்தை பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் பேட்ட மற்றும் விஸ்வாசம் இவை இரண்டில் எது சூப்பர் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாருடன் நடிக்க ஆசை அஜித்தா? விஜயா? – சிம்பு நாயகி ஓபன் டாக்.!

அதற்கு சிம்பு இது விஸ்வாசமான பேட்ட பொங்கல் என பதிலளித்துள்ளார். சிம்புவின் இந்த பதில் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.