Petta Vs Viswasam

Petta Vs Viswaasam Day 2 Collection : இரண்டாம் நாளில் யார் டாப்? பேட்டயா? விஸ்வாசமா? என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதன் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தது.

தமிழகத்தில் அதிக லாபத்தை அள்ளி குவித்த 5 படங்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

சென்னையை பொறுத்தவரையில் விஸ்வாசத்தை விட பேட்டைக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்திருந்தால் முதல் நாள் வசூலில் பேட்ட ரூ 1.12 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்திருந்தது. விஸ்வாசம் ரூ 88 லட்சம் வசூல் செய்து இருந்தது.

இதனையடுத்து தற்போது இரண்டாம் நாள் வசூலிலும் இதே நிலை தான் தொடர்கிறது.

இது தான் விஸ்வாசத்தின் உண்மையான வெற்றி – வீடியோவை பாருங்க.!

பேட்ட படம் சென்னையில் இரண்டாவது நாளில் ரூ 1.08 கோடி வசூல் செய்ய விஸ்வாசம் ரூ 86 லட்சம் வசூல் செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.