Viswasam

Viswasam Response : இது தான் விசுவாசத்தின் உண்மையான வெற்றி என தல ரசிகர்கள் ட்விட்டர் பக்கங்களில் வீடியோவை வெளியிட்டு கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் நேற்று திரைக்கு வந்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

அஜித், ரஜினி வீட்டை சுற்றி அலப்பறை செய்த தல ரசிகர்கள் – போட்டோவை பாருங்க.!

படத்தின் கிளைமாக்ஸ் செண்டிமெண்ட் காட்சிகளை கண்டு கண் கலங்கி விட்டதாக கூறி வருகின்றனர். தற்போது தியேட்டரில் கிளைமாக்ஸ் காட்சிகளில் கதறி கதறி அழுத அப்பா ஒருவரின் வீடியோவையும் சிறுவன் ஒருவரின் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள் இது தான் விசுவாசத்தின் உண்மையான வெற்றி என சிறுத்தை சிவாவிற்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.