90 கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினி பெப்சி உமா தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் இது உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பெப்சி உமா. இன்று வரை 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் ஆக இருந்து வரும் இவர் தற்போது எந்த ஒரு நிகழ்ச்சியில் தொகுத்து வழங்காமல் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இவரைப் பார்த்து பல ஆண்டுகளாகும் நிலையில் தற்போது நடிகையின் தொகுப்பாளியுமான ரேகா நாயர் நிகழ்ச்சி ஒன்றில் பெப்சி உமாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் பேசிய விஷயங்கள் மற்றும் அவரைப் பற்றிய தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் தற்போது பெப்சி உமா எப்படி இருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த பதிவு