Pavi Teacher Look Like Vijay
Pavi Teacher Look Like Vijay

தளபதி ஸ்டைலில் போஸ் கொடுத்தபடி பவி டீச்சர் வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Pavi Teacher Look Like Vijay : யூடியூப் சேனல் ஒன்றில் வெளியான வெப்சீரிஸ் தொடரான‌ ஆஹா கல்யாணம் மூலமாக பவி டீச்சராக பிரபலமானவர் பிரிஜிடா.

இவர் தற்போது வெள்ளித்திரையில் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

உச்சத்தைத் தொட்ட அஜித்-விஜய் ரசிகர்களின் சண்டை.. முகம் சுளிக்கும் சமூக வலைதள வாசிகள் – ட்ரண்டாகும் மோசமான ஹஸ்டடேக்.!

இந்த நிலையில் அவர் மாஸ்டர் விஜய் போலவே போஸ் கொடுத்து இது நமக்கு செட்டாகுதுல‌ என கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சத்தியமா செட்டாகல விட்டிடுங்க என கூறி வருகின்றனர். மேலும் இது வேஸ்ட் தளபதி தான் கெத்து என ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

https://twitter.com/BrigidaSaga/status/1252580263961354247?s=19

https://twitter.com/Anbu04898154/status/1252580834781147136?s=19