Ajith Vijay Fans Fight in Twitter
Ajith Vijay Fans Fight in Twitter

அஜித்-விஜய் ரசிகர்களின் சண்டை முகம் சுளிக்கும் வகையில் உச்சத்தை தொட்டுள்ளது.

Ajith Vijay Fans Fight in Twitter : தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக வலம் வருவார்கள் அஜித், விஜய். இவர்கள் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இவரது ரசிகர்கள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே வருகின்றனர்.

விஜய்க்கு போன் செய்து சஞ்சயின் நலம் விசாரித்த அஜித் – தளபதி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

இந்த நிலையில் தற்போது இவர்களின் சண்டை உச்சத்தை தொட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாள் தினம் விஜய்க்கு கருப்பு தினம் என #June22BlackDayForVijay என்ற ஹேஸ்டேக் மூலமாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் #மே1அஜித்துக்குபாடகட்டு என்ற மோசமான ஹாஷ்டேக் மூலம் ட்ரண்ட் செய்து வைக்கின்றனர்.

இந்த இரண்டு ஹஸ்டேக்குகளால் சமூக வலைதள வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவை முகம் சுளிக்கும் விதமாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.