Pavi Teacher Dance to Vaathi Raid
Pavi Teacher Dance to Vaathi Raid

ஆஹா கல்யாணம் பவி டீச்சர் வாத்தி ரைட் பாட்டுக்கு ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Pavi Teacher Dance to Vaathi Raid : பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் என்ற தொடரின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பிரிட்ஜா.

இந்த தொடர்புக்கு அடுத்ததாக இவருக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிக் பாஸுக்கு பிறகு ரசிகர்களுடன் லாஸ்லியா போட்ட குத்தாட்டம் – வைரலாகும் வீடியோ

மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பவி டீச்சர் தற்போது வாத்தி ரைடு பாட்டுக்கு தன்னுடைய குடும்பத்தாருடன் ஆட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோ அவர் சமூக வலைதளத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/B_kowDGg9Ge/?igshid=1msoi5mhbfd4i