Bigg Boss Losliya Dancing Video | Kamal Haasan | Kollywood News | Kavin | Losliya Army | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா ரசிகர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது,

Bigg Boss Losliya Dancing Video : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்று கிழமையோடு முடிவுக்கு வந்தது.

விஜய், அஜித் ரசிகர்களே இது உங்களுக்கு தான் டாப் ட்ரெண்டிங்கில் #LiveAndLetLiveInAJITHWay – காரணம் என்ன?

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. கவினை காதலித்து வரும் லாஸ்லியா பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் லாஸ்லியா தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.. கவின் வெளியிட்ட பரபரப்பு தகவல்.! – புகைப்படத்துடன் இதோ.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here