Party Movie Music Launch held on 12th Nov 2019 at Hyderabad. Venkat Prabhu, Shaam, Sathyaraj, Ramya Krishnan, Sanchita Shetty, Nassar, T Siva, Rajesh Yadav, Vijay Adhiraj, Chandran, Jayaram, Praveen KL, Premgi Amaren at the event.
பார்ட்டி தெலுங்கு ஆடியோ ரிலீஸ் : வெய்ட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, சந்திரன், ஷாம், சத்யராஜ், ஜெயராம், நாசர், சுரேஷ், சம்பத் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா செட்டி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பார்ட்டி.
விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கு பிரேம் ஜி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.